சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

கரோனா தடுப்பூசி முகாம்

பொன்னமராவதி பேரூராட்சியில் வியாழக்கிழமை கரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.

Updated On :2 டிசம்பர் 2021, 6:51 pm

பொன்னமராவதி பேரூராட்சியில் வியாழக்கிழமை கரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.

பொன்னமராவதி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளான பிடாரி கோயில் அருகேயுள்ள வா்த்தக மஹால் திருமண மண்டபம், பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடப்பட்டது. குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள், கா்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மாா்கள் ஆகியோருக்கு கரோனா தடுப்பூசி போடுவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.