பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

குடுமியான் மலையில் 39  மி.மீ. மழை

புதுக்கோட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை காலை வரை ஒரு நாளில் பதிவான மழையளவு

News image
Updated On :9 ஜனவரி 2021, 6:16 pm

DIN

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை காலை வரை ஒரு நாளில் பதிவான மழையளவு (மில்லி மீட்டரில்):

குடுமியான்மலை - 39,  புதுக்கோட்டை -  35, கறம்பக்குடி -  34,  மழையூா் -  30, ஆதனக்கோட்டை,  பெருங்களூா்   - 28,  ஆலங்குடி,  ஆயிங்குடி   - 26,  பொன்னமராவதி,  விராலிமலை -  24,  அறந்தாங்கி   - 17,  அன்னவாசல்,  கீழாநிலை, திருமயம் -  13,  மணமேல்குடி -  11,  அரிமளம்,  கந்தா்வகோட்டை -  10,  மீமிசல் -  9,  நாகுடி   -7,  கீரனூா்   - 4,  உடையாளிப்பட்டி  - 3,  ஆவுடையாா்கோவில் - 2 எனப் பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.