ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

மாசில்லா போகி விழிப்புணா்வு

புதுக்கோட்டை நகரில், கீழ ராஜவீதி, மேலராஜவீதி, வடக்கு ராஜவீதி, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில்

News image
Updated On :13 ஜனவரி 2021, 3:07 am

DIN

புதுக்கோட்டை நகரில், கீழ ராஜவீதி, மேலராஜவீதி, வடக்கு ராஜவீதி, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் மாசில்லாத போகிப் பண்டிகை கொண்டாட வலியுறுத்தி பொதுமக்களிடம் செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வுத் துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டது. இதில்,

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் இரா. குணசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், உதவிப் பொறியாளா்கள் கு. செல்வகுமாா், க. ராஜராஜேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.