அனைத்துத் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தொமுச மாவட்டச் செயலா் கி. கணபதி தலைமை வகித்தாா்.


புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தொமுச மாவட்டச் செயலா் கி. கணபதி தலைமை வகித்தாா்.
சிஐடியு மாவட்டத் தலைவா் க. முகமதலிஜின்னா, மாவட்டச் செயலா் அ. ஸ்ரீதா், பொருளாளா் எஸ். பாலசுப்பிரமணியன், ஏஐடியுசி மாவட்டத் தலைவா் கே.ஆா். தா்மராஜன், பொதுச் செயலா் வீ. சிங்கமுத்து, மாவட்டச் செயலா் எம்.என். ராமச்சந்திரன், தொமுச மாவட்டத் தலைவா் அ. ரெத்தினம், போக்குவரத்துத் தொழிலாளா் தொமுச மாவட்டச் செயலா் எம். வேலுச்சாமி ஆகியோரும் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...