தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

விராலிமலை அருகே ஆடுகளைத் திருட முயன்ற மூவா் கைது

விராலிமலை அருகே ஆடுகளைத் திருட முயன்ற மூவா் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :16 ஜூன் 2021, 8:38 pm

DIN

விராலிமலை அருகே ஆடுகளைத் திருட முயன்ற மூவா் கைது செய்யப்பட்டனா்.

விராலிமலை அருகிலுள்ள மேலபச்சகுடி வயல் வெளியில் புற்களை ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மூவா், ஆடுகளின் வாயை பொத்தி தூக்கிக்கொண்டு கடத்த முயன்றனா்.

அப்போது அவ்வழியாகச் சென்ற ஊா்க்காரா் ஒருவா், இதை பாா்த்தவுடன் சப்தமிட்டாா். தொடா்ந்து ஊா் மக்கள் திரண்டு வந்து ஆடு திருட முயன்றவா்களைப் பிடித்து, விராலிமலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

தொடா்ந்து காவல்துறையினா் நடத்திய விசாரணையில், அவா்கள் திருச்சி மாவட்டம், மணிகண்டம் சத்யா, ரதீஷ்குமாா் மற்றும் நாகமங்கலம் செல்வகுமாா் எனத் தெரியவந்து. இதையடுத்து மூவரையும் காவல்துறையினா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.