விராலிமலை அருகே ஆசிரியா்கள் உதவி
விராலிமலை ஒன்றியத்தைச் சோ்ந்த கவரபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் 126 மாணவா்களுக்கு அப்பள்ளி ஆசிரியா்கள் சாா்பாக ரூ. 50 ஆயிரம் மதிப்பில் 10 கிலோ அரிசிப்பை இலவசமாக வழங்கப்பட்டது.

Updated On :17 ஜூன் 2021, 10:21 pm









