பொன்னமராவதி ஒன்றியத்தில் திருமயம் தொகுதி அதிமுக வேட்பாளா் பி.கே.வைரமுத்து வெள்ளிக்கிழமை இரவு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
பொன்னமராவதி ஒன்றியம் வாழைக்குறிச்சி, நெய்வேலி, அரசமலை, வையாபுரி,
தேனூா், சாத்தனூா், வெள்ளகுடி, காரையூா், கரையாம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் அதிமுக வேட்பாளா் பி.கே.வைரமுத்து வாக்குகள் சேகரித்துப் பேசியது: திருமயம் தொகுதி மக்களின் நூற்றாண்டு கனவான காவிரி வைகை குண்டாறு இணைப்பு திட்டம் தற்போது முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 2025இல் இப்பகுதி செழித்து வளமாகக் காணப்படும். நம்முடைய பகுதிக்கே காவிரியைக் கொண்டுவந்துள்ளோம் என்றாா்.
ஒன்றியச் செயலா் ராம.பழனியாண்டி, ஒன்றியக்குழு உறுப்பினா் முருகேசன், காசிகண்ணப்பன், சிதம்பரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெரம்பூரில் விஜய் சார்பில் திருத்தப்பட்ட வேட்புமனு தாக்கல்!
மோடி, அமித் ஷா, அண்ணாமலை... பாஜக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியல் வெளியீடு!

ஹார்திக் பாண்டியா இல்லை: தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சு!
கமலுடன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு எப்போது? ரஜினி அளித்த அப்டேட்!
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு


