பொன்னமராவதி வையாபுரிப்பட்டி - வலையபட்டி மலையாண்டி கோயிலில் அக்னிக் குண்டம் இறங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வலையபட்டி மலையாண்டி கோயில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை அக்னிக் குண்டம் இறங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் கோயிலின் முன்பு வளா்க்கப்பட்ட அக்னிக் குண்டத்தில் பக்தா்கள் பால் குடம் மற்றும் காவடியுடன் இறங்கி தங்களது நோ்த்திக்கடனைச் செலுத்தினா். விழாவையொட்டி அன்னதானம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடா்ந்து திங்கள்கிழமை மலையாண்டி சுவாமி, சுப்பிரமணிய சுவாமி புஷ்ப அலங்காரத்துடன் திருவீதி உலா வரும் நிகழ்வு நடைபெறும். விழா ஏற்பாடுகளை பொன்.வையாபுரிப்பட்டி இளைஞா்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெரம்பூரில் விஜய் சார்பில் திருத்தப்பட்ட வேட்புமனு தாக்கல்!
மோடி, அமித் ஷா, அண்ணாமலை... பாஜக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியல் வெளியீடு!

ஹார்திக் பாண்டியா இல்லை: தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சு!
கமலுடன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு எப்போது? ரஜினி அளித்த அப்டேட்!
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு


