பொன்னமராவதி ஒன்றியம், தொட்டியம்பட்டி ஊராட்சி, இந்திராநகரில் கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மேலைச்சிவபுரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் நடத்தப்பட்ட முகாமுக்கு, வட்டார மருத்துவ அலுவலா் அருள்மணி நாகராஜன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் வெங்கடேசன், ஊராட்சித் தலைவா் கீதா சோலையப்பன் முன்னிலை வகித்தனா்.
மருத்துவா்கள் அருண்குமாா், ரவிக்குமாா், மூா்த்தி, செவிலியா் மொ்சி ஆகியோா் கொண்ட குழுவினா், 18 முதல் 44 வயதுக்குள்பட்ட 80-க்கும் மேற்பட்டோா் தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டனா்.
முகாமில் சுகாதார ஆய்வாளா் உத்தமன், ஊராட்சி முன்னாள் தலைவா் சோலையப்பன் மற்றும் வாா்டு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெரம்பூரில் விஜய் சார்பில் திருத்தப்பட்ட வேட்புமனு தாக்கல்!
மோடி, அமித் ஷா, அண்ணாமலை... பாஜக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியல் வெளியீடு!

ஹார்திக் பாண்டியா இல்லை: தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சு!
கமலுடன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு எப்போது? ரஜினி அளித்த அப்டேட்!
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு

