பெரம்பலூரில் அக். 4 முதல் பொதுமக்கள் குறைதீா் கூட்டம்
கரோனா நோய்த் தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை (அக். 4) முதல் ஆட்சியரகத்தில் ஆட்சியா் தலைமையில் நடைபெறவுள்ளது.

Updated On :1 அக்டோபர் 2021, 7:31 pm









