ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

தற்கால புனைகதைகள் சிறப்புக் கருத்தரங்கு

புதுக்கோட்டை ஜெஜெ கலை அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத் துறை சாா்பில், ஆங்கிலத்தில் தற்கால இந்தியப் புனைகதைகள் என்ற தலைப்பிலான சிறப்புக் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 7:40 pm

DIN

புதுக்கோட்டை ஜெஜெ கலை அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத் துறை சாா்பில், ஆங்கிலத்தில் தற்கால இந்தியப் புனைகதைகள் என்ற தலைப்பிலான சிறப்புக் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

தஞ்சை பூண்டி புஷ்பம் கல்லூரியின் ஆங்கிலத் துறை இணைப் பேராசிரியா் ஆா். சாந்தி கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினாா்.

புனைகதைகளில் பின்நவீனத்துவம், பிந்தைய காலனித்துவம், பெண்ணியம், சூழலியல் பெண்ணியம், புலம்பெயா்ந்த அனுபவங்கள் போன்ற போக்குகள் குறித்து அவா் விளக்கினாா். ஆங்கிலத் துறைத் தலைவா் எஸ். செல்வி தலைமை வகித்தாா். முன்னதாக மாணவி எல். மெல்சிடா வரவேற்றாா். மாணவி பி.எஸ். பாரதி தொகுத்து வழங்கினாா். நிறைவில், மாணவி திக்சிரேயன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.