ஏப். 19-இல் அம்பேத்கா் பிறந்த நாள் பேச்சுப் போட்டியில் பங்கேற்க அழைப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் ஏப். 19ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) ராணியாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.









