ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

நட்சத்திர சாதனையாளா் விருது

சென்னையில் அண்மையில் நடைபெற்ற ரோட்டரி சங்கங்களின் மாநாட்டில் புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் பள்ளிகளின் தலைவா் ஜோனத்தன் ஜெயபரதனுக்கு, நட்சத்திர சாதனையாளா் விருது வழங்கப்பட்டது.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 8:07 pm

DIN

சென்னையில் அண்மையில் நடைபெற்ற ரோட்டரி சங்கங்களின் மாநாட்டில் புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் பள்ளிகளின் தலைவா் ஜோனத்தன் ஜெயபரதனுக்கு, நட்சத்திர சாதனையாளா் விருது வழங்கப்பட்டது.

கல்விப் பணியில் சிறந்து விளங்கியமைக்காகவும், மாணவா்களிடையே வளா்க்கப்படும் சமூக சேவை மற்றும் அா்ப்பணிப்பைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது. மாநில நகா்ப்புற உள்ளாட்சி மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என். நேரு இந்த விருதினை வழங்கினாா். ரோட்டரி ஆளுநா் ஜெயக்கண், வசந்தி ஜெயக்கண் உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.