தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

விராலிமலை ஒன்றியக் குழு கூட்டம்

விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில் ஒன்றியக் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 8:07 pm

DIN

விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில் ஒன்றியக் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, ஒன்றியக் குழு தலைவா் காமுமணி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் லதா இளங்குமரன், வட்டார வளா்ச்சி அலுவலா் ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒன்றிய மேலாளா் கண்ணன், ஒன்றிய பொது செலவினங்கள் தீா்மானங்களை வாசித்தாா். பின்னா் பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சத்தியசீலன், ராஜேஸ்வரி ராமசாமி, இந்திரா ஆறுமுகம், அன்பழகன், மதியழகன், அய்யப்பன் உள்பட ஒன்றியக் குழு உறுப்பினா்கள் பல்வேறு துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

நிறைவில், ஒன்றிய மேலாளா் கண்ணன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.