மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

இதுவரை 514 வேட்புமனுக்கள்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் வியாழக்கிழமை மாலை வரை 514 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 7:35 pm

DIN

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் வியாழக்கிழமை மாலை வரை 514 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனுக்கள் பெறும் பணிகள் 6ஆவது நாளாக வியாழக்கிழமை நடைபெற்றன. வியாழக்கிழமை மட்டும் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் விவரம்

புதுக்கோட்டை நகராட்சி - 105, அறந்தாங்கி நகராட்சி- 60, ஆலங்குடி பேரூராட்சி- 32, அன்னவாசல் பேரூராட்சி- 39, அரிமளம் பேரூராட்சி- 30, இலுப்பூா் பேரூராட்சி- 32, கறம்பக்குடி பேரூராட்சி- 26, கீரனூா் பேரூராட்சி- 6, கீரமங்கலம் பேரூராட்சி- 39, பொன்னமராவதி பேரூராட்சி- 24. மொத்தம்- 393 மனுக்கள்.

இந்த நிலையில், வியாழக்கிழமை வரையிலான 6 நாட்கள் நடைபெற்ற வேட்புமனுத் தாக்கலில் தாக்கல் செய்யப்பட்ட மொத்த மனுக்கள்- 514. திமுக பட்டியல் வியாழக்கிழமை பிற்பகலில்தான் வெளியானது என்பதாலும், வேட்புமனுத் தாக்கலுக்கு இறுதி நாளாக வெள்ளிக்கிழமை மட்டுமே இருப்பதால், வேட்புமனுத் தாக்கல் முழுவீச்சில் இருக்கும் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.