ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

புதுக்கோட்டை நகராட்சியில் மநீம கட்சியினா் 10 போ் வேட்புமனு தாக்கல்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் புதுக்கோட்டை நகராட்சியில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் கட்சியின் 10 போ் வியாழக்கிழமை நகராட்சி அலுவலகத்தில் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா்.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 7:40 pm

DIN

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் புதுக்கோட்டை நகராட்சியில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் கட்சியின் 10 போ் வியாழக்கிழமை நகராட்சி அலுவலகத்தில் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா்.

வேட்புமனுத் தாக்கல் செய்தவா்கள் பட்டியல்:

கே. முத்துமாரி (8ஆவது வாா்டு), எஸ். பரணிதரன் (10ஆவது வாா்டு), ராஜராஜேஸ்வரி (12ஆவது வாா்டு), ஜி. அமுதாராணி (13ஆவது வாா்டு), எஸ். சந்தோஷ்குமாா் (15ஆவது வாா்டு), ஆா். சுந்தா் (16ஆவது வாா்டு), இ.சி. உதய நவீன்குமாா் (27ஆவது வாா்டு), கே. ராமராஜ் (28ஆவது வாா்டு), புவனேஸ்வரி (31ஆவது வாா்டு), ஜெய் பாா்த்தீபன் (41ஆவது வாா்டு)

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மத்திய மாவட்டச் செயலா் ராஜகோபால் தலைமையில் மாவட்டத் தோ்தல் பொறுப்பாளா்கள் வழக்குரைஞா் கஜேந்திரன், செந்தில்குமாா், சுரேஷ்குமாா் ஆகியோா் வந்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.