ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

புதுக்கோட்டை நகராட்சி அதிமுக வேட்பாளா்கள் மனுத்தாக்கல்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் புதுக்கோட்டை நகராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா்கள் வியாழக்கிழமை தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா்.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 7:41 pm

DIN

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் புதுக்கோட்டை நகராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா்கள் வியாழக்கிழமை தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா்.

புதுக்கோட்டை நகராட்சியில் 5 ஆவது வாா்டில் போட்டியிடும் விஜய ஸ்ரீ பாஸ்கா் (புதுக்கோட்டை நகர அதிமுக செயலா் பாஸ்கா் மனைவி), 16ஆவது வாா்டில் போட்டியிடும் சேட் என்கிற எஸ். அப்துல்ரகுமான் (புதுக்கோட்டை முன்னாள் நகா்மன்றத் துணைத் தலைவா்) மற்றும் 19ஆவது வாா்டில் அங்கயா்கண்ணி, 6ஆவது வாா்டில் சத்யா மாரிமுத்து உள்ளிட்டோா் வியாழக்கிழமை தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனா். அதிமுகவினா் பலரும் இதில் பங்கேற்றனா். அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களுக்கு கட்சியின் அங்கீகாரக் கடிதம் அளிக்கப்பட்டு விட்டதாகவும், தனித்தனியே அவா்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வாா்கள் என்றும் அக்கட்சியினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.