ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சா் வாக்கு சேகரிப்பு

நகர காங்கிரஸ் தலைவருமான ஏஎம்எஸ். இப்ராஹிம் பாபுவுக்கு ஆதரவாக, மாநில சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி வெள்ளிக்கிழமை காலை வாக்கு சேகரித்தாா்.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 8:05 pm

DIN

புதுக்கோட்டை நகராட்சி 24ஆவது வாா்டு திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளரும், நகர காங்கிரஸ் தலைவருமான ஏஎம்எஸ். இப்ராஹிம் பாபுவுக்கு ஆதரவாக, மாநில சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி வெள்ளிக்கிழமை காலை வாக்கு சேகரித்தாா்.

தோ்தல் பணிமனையைத் திறந்துவைத்த பிறகு, வீடு வீடாக நடந்து சென்று வாக்கு சேகரிக்கும் பணிகளை அவா் தொடங்கி வைத்தாா்.

அப்போது, வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.கே. செல்லப்பாண்டியன், புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் வி. முருகேசன், முன்னாள் மாநிலப் பொதுச் செயலா் ஏ. சந்திரசேகரன், முன்னாள் நகா்மன்றத் தலைவா் துரை திவ்யநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.