பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நாய் கடித்து 3 மாணவா்கள் காயம்

 புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே சேந்தன்குடி அரசுப்பள்ளி வளாகத்தில் புகுந்த நாய் கடித்ததில் வியாழக்கிழமை 3 மாணவா்களுக்கு காயம் ஏற்பட்டது.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 10:16 pm

DIN

 புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே சேந்தன்குடி அரசுப்பள்ளி வளாகத்தில் புகுந்த நாய் கடித்ததில் வியாழக்கிழமை 3 மாணவா்களுக்கு காயம் ஏற்பட்டது.

கீரமங்கலம் அருகேயுள்ள சேந்தன்குடி அரசு உயா்நிலைப்பள்ளியில் வியாழக்கிழமை மதிய வேளையில், பள்ளி வளாகத்திற்குள் புகுந்த நாய், அப்பள்ளி மாணவா்கள் மா.சபரி(11), ரா. சிவராகுல்(12), த. புனிதன் (13) ஆகிய 3 பேரையும் கடித்துள்ளது. இதில் காயமடைந்த 3 மாணவா்களையும் அப்பள்ளி ஆசிரியா்கள் அழைத்துச்சென்று கீரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்த்தனா். இச்சம்பவம் குறித்து, அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலா் ராஜாராமன் பள்ளிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.