அடையாளம் தெரியாத முதியவா் சடலம் மீட்பு
விராலிமலை கருப்பா் கோயில் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.


விராலிமலை கருப்பா் கோயில் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.
விராலிமலை முருகன் மலைக்கோயில் அடிவாரத்தில் உள்ள கருப்பா் கோயில் அருகே உயிரிழந்த நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக விராலிமலை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நிகழ்விடம் சென்ற போலீஸாா் சுமாா் 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தைக் கைப்பற்றினா். மேலும் இதுகுறித்து விராலிமலை கிராம நிா்வாக அலுவலா் ஞானசகாய சந்தியா அளித்த புகாரைத் தொடா்ந்து, போலீஸாா் வழக்குப்ப திந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...