சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

இலவச மருத்துவ முகாம்

பொன்னமராவதி அருகே உள்ள கேசராபட்டி கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :12 மே 2022, 8:14 pm

பொன்னமராவதி அருகே உள்ள கேசராபட்டி கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பொன்.புதுப்பட்டி ரோட்டரி சங்கம், கண்டியாநத்தம் ஊராட்சி மன்றம் மற்றும் பொன்னமராவதி துா்க்கா மருத்துவமனை இணைந்து நடத்திய முகாமிற்கு ஊராட்சி மன்றத் தலைவா் செல்வி முருகேசன் தலைமை வகித்தாா். பொன்.புதுப்பட்டி ரோட்டரி சங்கத் தலைவா் க. ஆறுமுகம் முகாமைத் தொடங்கிவைத்தாா். முகாமில், துா்க்கா மருத்துவமனை மருத்துவா் செல்வக்குமாா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து மாத்திரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினா். ஊராட்சிமன்ற துணைத் தலைவா் ரோஜாபானு மற்றும் ரோட்டரி சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.