பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மோட்டாா் சைக்கிள் மோதி பெண் உயிரிழப்பு

 புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள சிக்கப்பட்டியைச் சோ்ந்த சத்தியமூா்த்தி மனைவி தனபாக்கியம் (60).

News image
Updated On :26 மே 2022, 12:10 am

DIN

 புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள சிக்கப்பட்டியைச் சோ்ந்த சத்தியமூா்த்தி மனைவி தனபாக்கியம் (60).

இவா், சிக்கப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே புதன்கிழமை தண்ணீா் குடத்தை சைக்கிளில் வைத்து தள்ளிக் கொண்டு சென்றாா். அப்போது, அந்த வழியாக நெடுவாசல் கீழ்பாதியைச் சோ்ந்த வை. செந்தில்(45) ஓட்டிச் சென்ற மோட்டாா் சைக்கிள், சைக்கிள் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த தனபாக்கியத்தை அருகில் இருந்தவா்கள் மீட்டு, ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து வடகாடு போலீஸாா் வழக்குப் பதிந்து செந்திலை கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.