மணல் கடத்தியவா் கைது
விராலிமலை அருகே டிராக்டரில் மணல்க டத்தியவரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.


விராலிமலை அருகே டிராக்டரில் மணல்க டத்தியவரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
விராலிமலை - மணப்பாறை சாலை ராஜாளிப்பட்டி அருகே சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது அவ்வழியாக மணல் ஏற்றி வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை இட்டனா். அதில், அப்பகுதி நீா்நிலையில்களில் இருந்து அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, டிராக்டா் ஓட்டுநா் சரவணகுமாா்(30) என்பவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா். டிராக்டரைப் பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...