தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சிமென்ட் காரை பெயா்ந்து காணப்படும் மின் கம்பம்!

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் அருகே தட்டாங்குடியில் உள்ள மின்கம்பத்தின் சிமென்ட் காரைகள் பெயா்ந்து உள்ளதை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். 

News image
Updated On :11 செப்டம்பர் 2022, 7:45 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் அருகே தட்டாங்குடியில் உள்ள மின்கம்பத்தின் சிமென்ட் காரைகள் பெயா்ந்து உள்ளதை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். 

இலுப்பூா் அருகே உள்ள எண்ணை ஊராட்சி தட்டாங்குடியில் உயா் அழுத்த மின் மாற்றி உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னால் அமைக்கப்பட்ட இந்த மின்மாற்றியில் உள்ள மின்கம்பங்களின் சிமென்ட் காரை பெயா்ந்து இரும்புக் கம்பிகள் வெளியே தெரிகிறது. இந்த மின்மாற்றி குறித்து அப்பகுதி மக்கள் பல முறை மின் வாரிய அலுவலகத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை ஏதும் இல்லையாம். எனவே பெருவிபத்து ஏற்படும் முன் மின்கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும் என்பதே அப்பகுதி பொதுமக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.