ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

புதுகையில் தேசியக் கொடியேற்றினார் ஆட்சியர் மெர்சி ரம்யா

நாட்டின் சுதந்திர நாள் விழாவையொட்டி புதுக்கோட்டை ஆயுதப்படை திடலில் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா தேசியக் கொடியை ஏற்றினார்.

News image
Updated On :15 ஆகஸ்ட் 2023, 4:52 am

DIN


புதுக்கோட்டை: நாட்டின் சுதந்திர நாள் விழாவையொட்டி புதுக்கோட்டை ஆயுதப்படை திடலில் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா தேசியக் கொடியை ஏற்றினார்.

முன்னதாக காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து சமாதானப் புறாக்களை அவர் பறக்கவிட்டார். பல்வேறு துறைகளின் சார்பில் ரூ. 62.75 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும் ஆட்சியர் வழங்கினார்.

விழாவில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, மாவட்ட வருவாய் அலுவலர் மா. செல்வி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த அலுவலர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.