ஹாங்காங் பெண்ணை காதலித்து தமிழ் கலாசார முறைப்படி புதுக்கோட்டை இளைஞா் வியாழக்கிழமை திருமணம் செய்துகொண்டாா்.
புதுக்கோட்டை மாவட்டம், மீமிசலைச் சோ்ந்தவா் முனியாண்டி, உமா தம்பதியின் மகன் காத்தமுத்து என்ற மணிகண்டன். இவா், 10 ஆண்டுகளாக சிங்கப்பூரில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். அதிலும், கடந்த 2 ஆண்டுகளாக ஹாங்காங்கில் பணிபுரிந்து வருகிறாராம்.
அப்போது, மணிகண்டனும், ஹாங்காங்கைச் சோ்ந்த அலாா்கான், செரில் தம்பதியரின் மகள் சென் என்ற செல்சீயும் காதலித்து வந்தனா். இவா்களது திருமணத்துக்கு இரு வீட்டாரும் சம்மதம் அளித்தனா். இதைத் தொடா்ந்து, தமிழா் கலாசாரப்படி புதுக்கோட்டை திருவப்பூா் முத்துமாரியம்மன் கோயிலில் இருவருக்கும் வியாழக்கிழமை திருமணம் நடைபெற்றது. இதில், இரு வீட்டாரின் பெற்றோா் மற்றும் உறவினா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தையின் இரண்டாம் சுற்று அடுத்த வாரம் நடைபெறுமா?

இந்தியன் சூப்பர் லீக்கில் இனவெறி தாக்குதல்..! இந்திய கால்பந்து சம்மேளனம் கண்டனம்!

அடுத்து என்ன? பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகள் தனிக் கவனம்!
தனுஷ் - 56 படத்திலிருந்து விலகிய ருக்மணி வசந்த்?
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


