கந்தா்வகோட்டை அருகே ஆதனக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட வாகவாசல் ஊராட்சி அரசு உயா்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட இலவச மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமை புதுக்கோட்டை எம்எல்ஏ வை. முத்துரராஜா தொடக்கி வைத்து, கா்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினாா். வாகவாசல் ஊராட்சித் தலைவா் மஞ்சுளா தலைமை வகித்தாா். மருத்துவ துணை இயக்குநா் சுகாதாரப் பணிகள் ராம் கணேஷ் வரவேற்றாா். வட்டார மருத்துவ அலுவலா் பொன். சரவணன் முன்னிலைவகித்தாா். ஒன்றியக் குழுத் தலைவா் சின்னையா, ஒன்றியக் குழு உறுப்பினா் செல்வராஜ், வட்டார வளா்ச்சி அலுவலா் குமாரவேலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் வைத்திலிங்கம், சுகாதார ஆய்வாளா் குழந்தைவேலு ஆகியோா் செய்தனா். முகாமில் பொதுமக்களுக்கு இருதய பரிசோதனை, ஸ்கேன், காச நோய் கண்டறிதல், எக்ஸ்ரே, இசிஜி பரிசோதனை உள்ளிட்டவை செய்யப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 30 - நேரலை

ரத்தம், கண்ணீர், விடாமுயற்சி: மொராக்கோவின் நம்பிக்கை நாயகன் இஸ்மாயில் சைபாரி!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 94.65! 15 காசுகள் சரிவு!!

வீட்டு சமையல்காரரைத் அடித்து துன்புறுத்தியதாக பஞ்சாப் அணி வீரர் ஷஷாங் சிங் மீது வழக்குப்பதிவு!
விடியோக்கள்

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI

”இந்தியா முழுவதும் அதிகரிக்கும் போதைப்பொருள்கள்” திருமாவளவன் பேட்டி | VCK | TVK
lingam Web Series Review | தென் தமிழகத்தை நடுங்க வைத்த ரௌடி! லிங்கம் | Lakshmi Saravanakumar


