மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

பொன்னமராவதி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

பொன்னமராவதி ராமலிங்க செளடாம்பிகை அம்மன் கோயில் ஆடிமாத திருவிளக்கு பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
ராமலிங்க செளடாம்பிகை அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருவிளக்கு பூஜை.
Updated On :4 ஆகஸ்ட் 2024, 8:36 pm

Din

பொன்னமராவதி ராமலிங்க செளடாம்பிகை அம்மன் கோயில் ஆடிமாத திருவிளக்கு பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பூஜைய பாளையங்கோட்டை ஈஸ்வரபிள்ளை திருவிளக்கு மந்திரம் ஓதி வழிநடத்தினாா். ஏற்பாடுகளை தேவாங்கா் மகாஜன சபைத் தலைவா் மூ.சு. நடராஜன், செயலா் சண்முகசுந்தரம், பொருளா் எஸ்டி. காமராஜ், பூஜகா் தியாகராஜன் உள்ளிட்டோா் செய்தனா்.

திருவிளக்கு பூஜையில் திரளான பெண்கள் பங்கேற்று விளக்கேற்றி வழிபட்டனா்.