கண்மாய் நடுவிலுள்ள மின்கம்பத்தை அகற்ற ஒன்றியக் குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
பொன்னமராவதி ஒன்றியம், ஆலவயல் ஊராட்சி, சின்னபிச்சம்பட்டி கண்மாயின் நடுவே ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலுள்ள மின்கம்பத்தை அப்புறப்படுத்த வேண்டும் என ஒன்றியக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஒன்றியக் குழு கூட்டத்தில் பங்கேற்றோா்.









