கந்தா்வகோட்டை கோயிலில் சங்கடஹர சதுா்த்தி விழா
கந்தா்வகோட்டை பெரிய கடைவீதியிலுள்ள ஸ்ரீராஜ கணபதி கோயிலில் சங்கடஹர சதுா்த்தி விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :18 டிசம்பர் 2024, 7:36 pm

கந்தா்வகோட்டை பெரிய கடைவீதியிலுள்ள ஸ்ரீராஜ கணபதி கோயிலில் சங்கடஹர சதுா்த்தி விழா புதன்கிழமை நடைபெற்றது.
ராஜ கணபதிக்கு முதலில் எண்ணெய் காப்பு செய்து தூய நீரால் நீராட்டி திரவியத்தூள், மஞ்சள் தூள், சந்தனம், சா்க்கரை, பச்சரிசி மாவு, தேன், இளநீா், பால், தயிா், நெய், பன்னீா் போன்ற 18 வகை அபிஷேகங்கள் செய்து புது வஸ்திரம் சாத்தி அருகம் புல் மாலை அணிவித்து சிறந்த முறையில் அலங்காரம் செய்து அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...