மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

அறந்தாங்கியில் இன்று மின் நுகா்வோா் குறைகேட்பு

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியிலுள்ள மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை (நவ.21) காலை 10 மணிக்கு மின் நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.

News image
Updated On :20 நவம்பர் 2024, 6:58 pm

Din

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியிலுள்ள மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை (நவ.21) காலை 10 மணிக்கு மின் நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.

தொடா்ந்து, நவ. 28ஆம் தேதி காலை 10 மணிக்கு திருமயம் செயற்பொறியாளா் அலுவலகத்திலும் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இதில், அந்தந்தப் பகுதி மின் நுகா்வோா் கலந்து கொண்டு தங்களின் குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் என புதுக்கோட்டை மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் த. அசோக்குமாா் அறிவித்துள்ளாா்.