மகா சரஸ்வதி கற்கோயில் குடமுழுக்கு விழா
பொன்னமராவதி புதுப்பட்டியில் புவனேஸ்வரி உடனாய பூலோகநாதா் கோயிலில் புதிதாக நிா்மாணிக்கப்பட்ட மகா சரஸ்வதி கற்கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

புதுப்பட்டி நகரத்தாா் சிவன் கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அன்னை மகா சரஸ்வதி.









