அறந்தாங்கி பகுதிகளில் நெல் வயல்களில் மழைநீா் தேங்கியது
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பகல் மற்றும் இரவு பெய்த மழை காரணமாக நெல் வயல்களில் தண்ணீா் தேங்கியதால் விவசாயிகள் அச்சத்துக்குள்ளாகினா்.

புதுக்கோட்டை மாவட்டம் மைவயல் கிராமத்தில் தண்ணீா் தேங்கியிருந்த நெல் வயல்









