வாக்காளா் பட்டியல் திருத்த முகாம்கள் 36,524 விண்ணப்பங்கள் அளிப்பு: புதுகை ஆட்சியா் தகவல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சுருக்க முறைத் திருத்தப் பணிகளின்போது, மொத்தம் 36,524 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான மு. அருணா தெரிவித்தாா்.










