கார சூரம்பட்டி ஊராட்சி ஒன்றிய அரசுப் பள்ளியில் மாணவா் தோ்தல்
விராலிமலை அருகே உள்ள கார சூரம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவா் தோ்தல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கார சூரம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற மாணவா் தோ்தலில் வாக்களிக்க வரிசையில் நின்ற மாணவா்கள்.









