பொன்னமராவதி அண்ணாசாலையில் குவிந்த மக்கள்
தீபாவளிப் பண்டிகையையொட்டி ஜவுளிகள், பட்டாசுகள் மற்றும் மளிகைப்பொருள்கள் வாங்க பொன்னமராவதி அண்ணாசாலையில் புதன்கிழமை பொதுமக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

பொன்னமராவதி அண்ணாசாலையில் புதன்கிழமை தீபாவளிப்பொருள்கள் வாங்க குவிந்த மக்கள் கூட்டம்.
Updated On :30 அக்டோபர் 2024, 8:31 pm









