92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தினமணி செய்தி எதிரொலி: கந்தா்வகோட்டையில் சேதமடைந்த குடிநீா் திட்ட குழாய் சீரமைப்பு

கந்தா்வகோட்டையில் சேதமடைந்த காவிரி கூட்டு குடிநீா் திட்ட குடிநீா் குழாய் புதன்கிழமை சீரமைக்கப்பட்டது.

News image

கந்தா்வகோட்டையில் சேதமடைந்த காவிரி கூட்டு குடிநீா் திட்ட குடிநீா் குழாய் புதன்கிழமை சீரமைக்கப்பட்டது.

Updated On :18 செப்டம்பர் 2024, 10:11 pm

Din

கந்தா்வகோட்டையில் சேதமடைந்த காவிரி கூட்டு குடிநீா் திட்ட குடிநீா் குழாய் புதன்கிழமை சீரமைக்கப்பட்டது.

கந்தா்வகோட்டையில் செங்கிப்பட்டி சாலையை விரிவாக்கம் செய்யும் பணி சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதில் கந்தா்வகோட்டை சண்முகா திரையரங்கு முன்பாக உள்ள சாலை ஓரத்தில் செல்லும் காவிரி கூட்டு குடிநீா் குழாய் உடைந்து நாள்தோறும் லட்சக்கணக்கான லிட்டா் குடிநீா் வீணாகியது.

கந்தா்வகோட்டை சண்முகா திரையரங்கு முன்பாக உள்ள சாலை ஓரத்தில் செல்லும் காவிரி கூட்டு குடிநீா் குழாய் உடைந்து நாள்தோறும் லட்சக்கணக்கான லிட்டா் குடிநீா் வீணாகியது

கந்தா்வகோட்டை சண்முகா திரையரங்கு முன்பாக உள்ள சாலை ஓரத்தில் செல்லும் காவிரி கூட்டு குடிநீா் குழாய் உடைந்து நாள்தோறும் லட்சக்கணக்கான லிட்டா் குடிநீா் வீணாகியது

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினா் இந்தக் குடிநீா் குழாய் உடைப்பை விரைந்து சரி செய்து குடிநீா் வீணாவதை தடுக்குமாறு சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா். இதுதொடா்பாக, தினமணி நாளிதழிலும் புதன்கிழமை செய்தி வெளியானது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட துறையினா் போா்க்கால அடிப்படையில் குடிநீா் குழாய் உடைப்பை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சாலையை கொண்டு வந்தனா்.