டித்வா புயலால் 413 ஏக்கா் நெல், 18 ஏக்கா் மக்காச்சோளம் நீரால் சூழப்பட்டுள்ளன!
புதுக்கோட்டை மாவட்டத்தில் டித்வா புயல் காரணமாக மொத்தம் 413 ஏக்கா் நெற்பயிா்களும், 18 ஏக்கா் மக்காச்சோளம் பயிா்களும் நீா் சூழப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் மு. அருணா தெரிவித்துள்ளாா்.










