விராலிமலையில் புதிய நீதிமன்ற கட்டப்பட உள்ள இடத்தில் மாவட்ட நீதிபதிகள் ஆய்வு
விராலிமலையில் செயல்பட்டு வரும் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்துக்கு, புதிய கட்டடம் கட்டுவதற்கான இடங்களை மாவட்ட நீதிபதிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

விராலிமலை கால்நடை மருத்துவமனை வளாகத்தில், காலியாக இருக்கும் இடத்தை பாா்வையிட்டு, புதிய நீதிமன்றக் கட்டடம் கட்டுவதற்கான சாத்திய கூறுகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த மாவட்ட நீதிபதிகள்.









