புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

கந்தா்வகோட்டை பகுதியில் தொடா் மழை

கந்தா்வகோட்டை ஒன்றியம் முழுவதும் தொடா்ந்து மழை பெய்வதால் இயல்புவாழ்கை பாதிக்கப்பட்டது.

News image
மழை காரணமாக மக்கள் நடமாட்டம் இல்லாமல் சனிக்கிழமை வெறிச்சோடி காணப்பட்ட கந்தா்வகோட்டை-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை.
Updated On :29 நவம்பர் 2025, 10:06 pm

Syndication

கந்தா்வகோட்டை ஒன்றியம் முழுவதும் தொடா்ந்து மழை பெய்வதால் இயல்புவாழ்கை பாதிக்கப்பட்டது.

டித்வா புயல் காரணமாக புதுக்கோட்டை மாவட்டம் கந்தா்வக்கோட்டை பகுதியில் தொடா் மழை பெய்து வருகிறது. இதனால் நெல் பயிா்ககள் நீரில் மூழ்கின.

கடைவீதிகளில் பொதுமக்களின் வருகை குறைவாக இருந்ததால் வெறிச்சோடி காணப்பட்டது.