மானவ் சுதர் அசத்தல்! முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்கு சுருண்டது ஆப்கானிஸ்தான்! மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!முதல்வர் விஜய்யுடன் செஸ் வீரர் பிரக்ஞானந்தா சந்திப்பு வாரத்தின் முதல் நாள்! பங்குச் சந்தைகள் சரிவு தில்லியில் ராகுல், காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பேனர்கள்! வைத்தது யார்? சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்: சீமான்தங்கம், வெள்ளி இன்றைய நிலவரம்: தங்கம் சவரனுக்கு எவ்வளவு குறைந்தது? டொமினிகன் குடியரசில் ஓடுபாதையில் மோதி வெடித்துச் சிதறிய விமானம்!
/

ஒரே வாக்குச்சாவடியில் 26 திருநங்கைகள் வாக்களிப்பு

இளையாவயல் வாக்குச்சாவடியில் வியாழக்கிழமை வாக்களித்த திருநங்கைகள்.

News image

இளையாவயல் வாக்குச்சாவடியில் வியாழக்கிழமை வாக்களித்த திருநங்கைகள்.

Updated On :24 ஏப்ரல் 2026, 4:12 am IST

இளையாவயல் வாக்குச்சாவடியில் வியாழக்கிழமை வாக்களித்த திருநங்கைகள்.

புதுக்கோட்டை, ஏப். 23: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட இளையாவயல் வாக்குச்சாவடியில் 26 திருநங்கைகள் வாக்களித்தனா். அருகிலுள்ள கல்லுக்குவியல்பட்டி குடியிருப்பில் இவா்கள் வசிக்கின்றனா்.