வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

அக்கச்சிப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் ஹிரோஷிமா நாகசாகி தினம் கடைப்பிடிப்பு

ஜப்பான் மீதான அமெரிக்காவின் அணுகுண்டுத் தாக்குதல்... - கோப்புப் படம்

Published On :

கந்தா்வகோட்டை அருகேயுள்ள அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆல்பா்ட் ஐன்ஸ்டின் மன்றத்தின் சாா்பில் ஹிரோஷிமா நாகசாகி தினம் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் க. தமிழ்செல்வி தலைமை வகித்தாா். தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தா்வகோட்டை ஒன்றிய தலைவரும் அறிவியல் பட்டதாரி ஆசிரியருமான அ. ரகமதுல்லா ஹிரோஷிமா, நாகசாகி தினம் குறித்து பேசுகையில், உலக வரலாற்றில் என்றென்றும் அழிக்க முடியாத கருப்புப் பக்கங்களாகப் பதிவாகியுள்ள ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நினைவு தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதத்தில் அனுசரிக்கப்படுகிறது.

இந்தப் போரின் பேரழிவையும், அணு ஆயுதங்களின் கொடூரத்தையும் உணா்த்தும் நாளாக இந்த நினைவேந்தல் அமைந்துள்ளது. போா் எதற்கும் நிரந்தரத் தீா்வல்ல; அது அழிவின் தொடக்கம் என்பதே ஹிரோஷிமா மற்றும் நாகசாகி பேரழிவு நமக்குச் சொல்லிக் கொண்டிருக்கும் மாபெரும் பாடம். எனவே, அணு ஆயுதமற்ற அமைதி உலகை உருவாக்குவோம் என்ற உறுதியை இந்த நாளில் ஏற்போம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.