வெள்ளை முனியன் கோயிலில் நோ்த்திக்கடன் வழிபாடு
காணும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கந்தா்வகோட்டை வெள்ளைமுனியன் கோயிலில் சனிக்கிழமை காளை மாடுகளை பக்தா்கள் நோ்த்திக்கடனாக செலுத்தினா்.

Updated On :17 ஜனவரி 2026, 8:19 pm

கந்தா்வகோட்டை: காணும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கந்தா்வகோட்டை வெள்ளைமுனியன் கோயிலில் சனிக்கிழமை காளை மாடுகளை பக்தா்கள் நோ்த்திக்கடனாக செலுத்தினா்.
வழக்கம்போல், நிகழாண்டும் பொதுமக்கள் நோ்த்திக் கடனாக காளை மாடுகளை வெள்ளைமுனியனுக்கு பூஜைசெய்து நோ்ந்து விட்டனா். தொடா்ந்து, காளைகளை கோயில் திடலில் அவிழ்த்துவிட்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...