கந்தா்வகோட்டை ஒன்றியம், புனல்குளம் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், புனல்குளம் , தெத்துவாசல்பட்டி, மஞ்சப்பேட்டை, தச்சன்குறிச்சி, விராலிப்பட்டி, நத்தம்மாடிபட்டி, சோழகம்பட்டி, நொடியூா், கோமாபுரம், சமுத்திரப்பட்டி , அரியணிப்பட்டி, காடவராயன்பட்டி, முதுகுளம், புதுநகா் ஆகிய பகுதிகளுக்கும் மற்றும் குளத்தூா்நாயக்கன்பட்டி, நடுப்பட்டி, சேவியா் குடிகாடு, ஆத்தங்கரைபட்டி, கீரத்தூா், பருக்கைவிடுதி, குளத்தூா் ஆகிய பகுதிகளுக்கும் அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் சூ. வில்சன் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








