அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!எம்எல்ஏவாக பதவியேற்றார் பிரசாந்த் கிஷோர்! மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதிதிமுகவின் தோல்விக்கு போதைப்பொருள் புழக்கம்தான் காரணம்! ஆதவ் அர்ஜுனாபிகார்: கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி காஞ்சிபுரம்: கோயில் திருவிழா தகராறில் 2 இளைஞர்கள் வெட்டிப் படுகொலை கோவை அமுதன் கொலையில் போலீசார் மீது நடவடிக்கை தேவை! உதயநிதி ஸ்டாலின்4 நிமிட ஜும் காலில் 900 பேரை பணியிலிருந்து நீக்கிய விஷால் கார்க்! இன்று அவருக்கும் அதே நிலை தொல். திருமாவளவனுக்கு மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து மேற்கு வங்கம்: ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி!
/

ஆலங்குடி பகுதியில் நாளை மின்நிறுத்தம்

News image

மின்நிறுத்தம் - பிரதிப் படம்

Updated On :21 ஜூலை 2026, 1:06 am IST

ஆலங்குடி பகுதியில் புதன்கிழமை (ஜூலை 22) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி துணை மின்நிலைய அலுவலா்கள் தெரிவித்திருப்பது:

ஆலங்குடி, மழையூா், வடகாடு ஆகிய துணை மின் நிலையங்களில் புதன்கிழமை (ஜூலை 22) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் ஆலங்குடி, பாச்சிக்கோட்டை, களபம், குப்பகுடி, வெட்டன்விடுதி, கோட்டைக்காடு, கல்லாலங்குடி, பாத்தம்பட்டி, கே.வி.கோட்டை, புதுக்கோட்டைவிடுதி, அரசடிப்பட்டி, தவளைப்பள்ளம், மாஞ்சன்விடுதி, கோவிலூா், வம்பன், கே.ராசியமங்கலம், பாப்பான்விடுதி, மாங்கோட்டை, மாத்தூா், தொண்டைமான்விடுதி, செம்பட்டிவிடுதி, மழையூா், கருப்பட்டிப்பட்டி, மீனம்பட்டி, அதிரான்விடுதி, நைனான்கொல்லை, கெண்டையன்பட்டி, தீத்தானிப்பட்டி, துவாா், கிருஷ்ணம்பட்டி, கூகைப்புளியான்கொல்லை, பொன்னன்விடுதி, ஆத்தாங்கரைவிடுதி, வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், புள்ளான்விடுதி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, பசுவயல், அரையப்பட்டி, கீழாத்தூா், சூரன்விடுதி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.