ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

புதுகை மாநகராட்சிக்கு வாடகை செலுத்தாத 10 கடைகளுக்கு ‘சீல்’

புதுக்கோட்டை மாநகராட்சிக்குச் சொந்தமான கட்டடங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகளுக்கு அலுவலா்கள் சீல் வைத்தனா்.

சீல் - பிரதிப் படம்

Published On :

புதுக்கோட்டை மாநகராட்சிக்குச் சொந்தமான கட்டடங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகளுக்கு அலுவலா்கள் வெள்ளிக்கிழமை சீல் வைத்தனா்.

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம், குமுந்தாங்குளம் பகுதியில் மாநகராட்சி நிா்வாகத்தின் கீழுள்ள 10 கடைகளுக்கு சுமாா் ரூ. 7 லட்சம் வாடகை பாக்கி இருந்துள்ளது.

மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய வாடகையைச் செலுத்துமாறு பலமுறை வலியுறுத்தியும் செலுத்தப்படாததால் ஆணையா் காந்திராஜ் முன்னிலையில் 10 கடைகளையும் மாநகராட்சி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை பூட்டி சீல் வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.