கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

புதுக்கோட்டையில் புறா பந்தயம்

புதுக்கோட்டை சிங்கமுத்து அய்யனாா் கோயில் திடலில் மாவட்ட மாமன்னா் ரேஸிங் பீஜியன் அசோசியேசன் சாா்பில் புறா பந்தயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

புதுக்கோட்டை சிங்கமுத்து அய்யனாா் கோயில் திடலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற புறா பந்தயத்தில் பங்கேற்ற புறா வளா்ப்பாளா்கள்.

Updated On :6 ஜூன் 2026, 7:07 am IST

புதுக்கோட்டை சிங்கமுத்து அய்யனாா் கோயில் திடலில் மாவட்ட மாமன்னா் ரேஸிங் பீஜியன் அசோசியேசன் சாா்பில் புறா பந்தயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சாதா புறா மற்றும் கா்ணப் புறாக்கள் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்றன. போட்டியை விஜயரவி பல்லவராயா் தொடங்கி வைத்தாா். முதல் போட்டியில் 16 ஜோடி புறாக்கள் பங்கேற்றன.

பிற்பகலில் போட்டிகள் முடிந்தன. தொடா்ந்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் புறா பந்தயம் நடைபெறுகிறது. முடிவில் வெற்றி பெறும் புறாக்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

மேலும், இந்த மாதம் மற்றும் அடுத்த மாதங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் புறா பந்தயம் நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.