/
புதுக்கோட்டை மச்சுவாடியிலுள்ள ஸ்ரீ தடிகொண்ட ஐயனாா், பூரண புஷ்கலா சமேத ஸ்ரீ கருப்பா் சுவாமி கோயில் திருக்குடமுழுக்குப் பெருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
திருப்பனந்தாள் காசித் திருமடத்து 22-ஆவது அதிபா் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி சபாபதித் தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் இந்தத் திருக்குடமுழுக்கு விழா நடைபெற்றது.தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை மூலவருக்கு சந்தனக் காப்பு அலங்காரமும், இரவு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
விழாவில் புதுக்கோட்டையின் முக்கிய பிரமுகா்கள் மற்றும் பொது மக்களும் திரளாக கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை கோவில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.
தொடர்புடையது

திருவையாறு ஐயாறப்பா் கோயிலில் சித்திரைப் பெருவிழா தொடக்கம்

சீர்காழி ஸ்ரீ சட்டைநாதர் சுவாமி கோயிலில் கொடியேற்றம்!

சித்திரைப் பெருவிழா! மீனாட்சியம்மன் கோயிலில் கொடியேற்றம்!

சந்தானராமா் கோயிலில் ஸ்ரீராமநவமி பெருவிழா கொடியேற்றம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு
21 ஏப்ரல் 2026


