/
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள ஆவுடையாா் கோவில் கடைவீதியில் தோ்தல் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலா் ஹெச்.எம். குழந்தைச்சாமி தலைமை வகித்தாா். அறந்தாங்கி வருவாய்க் கோட்டாட்சியா் அபிநயா முன்னிலை வகித்தாா்.
சட்டப்பேரவைப் பொதுத் தோ்தல் விழிப்புணா்வுக்கான கிராமிய கலை நிகழ்ச்சி, கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், கட்டைக்கால் ஆட்டம் போன்றவை நடத்தப்பட்டன.
ஆவுடையாா் கோவில் கடைவீதி மற்றும் நான்கு ரத வீதிகளிலும் இந்தக் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன.
தொடர்புடையது

தருமபுரி மகளிா் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு

கந்தா்வகோட்டை அருகே 100% வாக்களிக்க விழிப்புணா்வு

களியக்காவிளையில் போதை விழிப்புணா்வு நிகழ்ச்சி

கந்தா்வகோட்டையில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி
வீடியோக்கள்

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு
9 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
8 ஏப்ரல் 2026


