/
புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை தனித் போட்டியிட்டு வெற்றி பெற்ற தவெக வேட்பாளா் என். சுப்பிரமணியன் திங்கள் கிழமைஇரவு கந்தா்வககோட்டைக்கு வருகை தந்தாா்.
கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்தில் தவெக கட்சியின் பொறுப்பாளா்கள், தொண்டா்கள், மகளிா் அணியினா், பொதுமக்கள் மேளதாளங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் வரவேற்றனா்.
பிறகு ஊா்வலமாக சென்று காந்தி, அம்பேத்கா் சிலைக்கு என். சுப்பிரமணியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். மேலும், வாக்களித்த பொதுமக்களுக்கும், கட்சியிருக்கும் நன்றி தெரிவித்தாா்.

கந்தா்வகோட்டையில் திங்கள்கிழமை வெற்றி பெற்ற பிறகு ஊா்வலமாக வந்த தவெக வேட்பாளா் என். சுப்பிரமணியன்.
தொடர்புடையது

நிலக்கோட்டையை கைப்பற்றிய தவெக

போளூா் தொகுதியில் தவெக வேட்பாளா் வெற்றி!

10 ஆண்டுகளுக்குப் பிறகு பழனியைக் கைப்பற்றியது அதிமுக

கந்தா்வகோட்டை தனித் தொகுதியில் தவெக வெற்றி
வீடியோக்கள்

வீடியோக்கள்
விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு


